கட்டிட வடிவமைப்பு மற்றும் இன்டிரியர் குறுந்தகடுகள்
Building Elevation CD's & Interior DVD

   

கட்டுமானத்துறையினருக்கு மட்டுமன்றி தாங்களாகவே முயன்று வீடு கட்டும் மக்களுக்கு கட்டிட முகப்பு மற்றும் பிளான்களை சி.டி. வடிவில் தயாரித்து பிராம்ப்ட் பதிப்பகம் அளிக்கிறது.

அரை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட், டுப்ளக்ஸ் வில்லாக்கள் என பல்வேறு வகையில் 6 சி.டி.களும், இன்டிரியர் வடிவமைப்பிற்க்கு 1 டி.வி.டி. ஆக மொத்தம் 7 சி.டி.களை பிராம்ப்ட் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. ஒவ்வொரு எலிவேஷன் சி.டி.களும் 40 பிளான்கள் என மொத்தம் 6 சி.டி.களில் 240 பிளான்கள் அடங்கியுள்ளன. வேண்டிய நிறங்களில் எலிவேஷன்களை மாற்றி பார்க்கும் வசதி, 360 கோணத்தில் எலிவேஷனை பார்க்கும் வசதி, வேண்டிய எலிவேஷன் மற்றும் பிளான்களை பிரிண்ட் எடுக்கும் வசதி போன்றவை இதில் உள்ளன.மேலும், எலிவேஷன் சி.டி.யிலேயே ஒவ்வொரு பிளானுக்கும் உரிய பெட்ரூம், ஹால், கிச்சன் ஆகியவற்றிற்கான இன்டிரியர் மாதிரிகளும் அடங்கியுள்ளன.
(இது தவிர தனியே இன்டிரியர் மாதிரிகள் அடங்கிய சி.டி.களும் உள்ளன)

 
நீங்கள் தேர்ந்தெடுத்த மொத்த CDகள்       
   
CDகளின் மொத்த விலை Rs.
   
கொரியர் கட்டணம்
Rs.
   
நீங்கள் செலுத்த வேண்டிய தொகை Rs.
   
*பணம் செலுத்தும் முறை :
 

கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்

Name * Company Name * Door no & Street *
     
Area * District * State *
     
Pin code * Mobile No * Email Id *
    All fields are mandatory
   
கட்டணத்தை செலுத்துவது எப்படி ?

கட்டணம் செலுத்தும் முறை 1 :

கட்டணம் செலுத்தும் முறை 2 :

குறிப்பிட்ட சி.டி.கள் அல்லது ஒட்டுமொத்த CD PACK வாங்க விரும்புபவர்கள் அதற்கான தொகையை பின்வரும் அக்கவுண்ட் எண்ணிலும் டெபாசிட் செய்யலாம் (A/c No. 005102000016898, For the Name of ‘Prompt Publication’, IFS Code: IBKL0000005, IDBI Bank, Greams Road Branch, Chennai). அக்கவுண்ட் எண்ணில் பணத்தை டெபாசிட் செய்பவர்கள் கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்தால் போதும் தனியாக கொரியர் எதுவும் அனுப்ப வேண்டியதில்லை.

கட்டணம் செலுத்தும் முறை 3 :

உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட சி.டி.கள் அல்லது ஒட்டுமொத்த CD PACK கிற்கான தொகையை காசோலை,வரைவோலையை (செக்,டி.டி ஆகியவை PROMPT PUBLICATION என்ற பெயரில் மட்டுமே இருக்க வேண்டும்) கீழ்கண்ட முகவரிக்கு தபால் - கொரியர் மூலம் அனுப்பவும். அதனுடன் ஒரு தாளில் மேற்கூறிய விவரங்களை தவறாமல் குறிப்பிட்டு அனுப்பவும்.

(மேற்கண்ட கட்டண முறைகளில் பணம் செலுத்துபவர்களுக்கு பணம் செலுத்தப்பட்ட 3 நாட்களுக்குள் சி.டி.கள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்)

கட்டணம் செலுத்தும் முறை 4 :

நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் போன் : 88254 79234 (அ) மின்னஞ்சல் : buildersline@gmail.com க்கு தொடர்பு கொண்டால் நமது பிஸினஸ் டெவெலப்மெண்ட் அதிகாரிகள் உங்களை நேரில் சந்தித்துத் தொகையைப் (டி.டி, செக், ரொக்கப் பணம்) பெற்றுக்கொண்டு வேண்டிய  சிடிக்களை வழங்கிவிடுவார்கள் (ஒட்டுமொத்த சிடி பேக் வாங்குபவர்களுக்கு மட்டும் )

மேலும் விசாரணைகளுக்கு  88254 79234 / 98417 43850 எண்ணை அழைக்கவும்

பில்டர்ஸ்லைன் தமிழ்

சொந்த வீடு

Buildersline English

முந்தைய இதழ்கள் 

புத்தகங்கள்

குறுந்தகடுகள்

Total No.of Visitors : 204556